ஓரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 19, 2021

ஓரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்

ஓரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்

இன்னும் ஓரிரு மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிப்பில் தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad