ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, November 24, 2021

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி

இந்தியாவில் என்றும் இல்லாத வகையில் கடந்த நாட்களாக தக்காளி விலை  கிலோ ரூ 200 உயர்வ்த்துள்ளது. இதனால்  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விலையில் தமிழக அமைச்சர்  ஐ.பெரியசாமி தக்காளி ரேஷன் கடைகளில் விற்கப்பதும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; தமிழகத்தில் உள்ள  நகர்ப்புற மற்றும் அதனைச்  சுற்றியுள்ள  நியாய விலைக்கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி விற்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நகரும் பண்ணை  நுகர்வோர்  தரற்போது காய்கறிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

Post Top Ad