பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 15, 2021

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் சற்றுமுன் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ள அண்ணா பல்கலைகழகம் விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது
பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு குறித்த முழு விவரங்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அந்த இணையதளத்தில் தேர்வு தகவல்களை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad