யுக்தியாக மாற்றுகிறான் சினிமாக்காரன்: ஜெய்பீம் படக்குழுவுக்கு ஷ்யாம் கிருஷ்ணசாமி கண்டனம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 15, 2021

யுக்தியாக மாற்றுகிறான் சினிமாக்காரன்: ஜெய்பீம் படக்குழுவுக்கு ஷ்யாம் கிருஷ்ணசாமி கண்டனம்

யுக்தியாக மாற்றுகிறான் சினிமாக்காரன்: ஜெய்பீம் படக்குழுவுக்கு ஷ்யாம் கிருஷ்ணசாமி கண்டனம்

டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி ஜெய் பீம் படக்குழுவினர்களுக்கு தனது ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தை பலர் பாராட்டி வருகின்றனர் என்பதும் வன்னியர் அமைப்பு மட்டுமே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி குமாரசாமி தனது தீர்ப்பில் நீதிபதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:

அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கதையில் எதற்கு உண்மைக்கு புறம்பாக வன்னியர்களை கலங்கப்படுத்தனும் என சினிமா காரனிடம் அந்த சாதியை சார்ந்தவர்களின் நியாயமான கேள்வியை, அப்படியே பழங்குடியினருக்கு எதிரானதாக திரித்து தனக்கான ஆதரவை திரட்டும் யுக்தியாக மாற்றுகிறான் சினிமா காரன்!

No comments:

Post a Comment

Post Top Ad