தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216. குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம்ரூ.4514 க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,112 க்கு
விற்கப்படுகிறது.
சில நாட்களாகவே தங்கம் ஏற்ற -இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில் இன்று
தங்கம் விலை குறைந்துள்ளது.
No comments:
Post a Comment