அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான் ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 4, 2021

அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான் !

அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி இதுதான் !



உலகம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் மக்களின் வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.விரையில் 5 ஜி தொழில்நுட்பமும் வரவுள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு நாள்தோறும் நொடிதோறும் புதுப்புது விஷயங்களை அள்ளித் தரும் இணையதளத்தம் சமூக வலைதளங்களின் தாக்கம் அவர்களுக்கு நடப்பு உலகியலை அறிந்துகொள்ள உதவுகிறது.

அந்த வகையில் சமூவலைதளங்களில், பயனாளர்கள் தங்கள் நட்புறவுகளுடன் பேசிக் கொள்ளும் மொழியாக அறியப்பட்டுள்ள எமொஜி தற்போது அதிகம்பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்ந்நிலையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த யூனிகோட் கான்சோர்டியம் என்ற நிறுவனம் நடப்பு 2021 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமொஜொயாக இதை வெளியிட்டுள்ளது. லவ் எமோஜி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad