நான் ஒரு இந்து: ஜெய்ப்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு!
நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவ அல்ல என ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்
ராஜஸ்தான்
மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று பணவீக்கத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த கூட்டத்தில் இன்று ராகுல்காந்தி ஆவேசமாக உரையாற்றினார் நான் ஒரு இந்து என்றும் ஆனால் இந்துத்துவ அல்ல என்றும் இந்துவுக்கும் இந்துத்துவா வேறுபாடு உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கு என்ன வேறுபாடு உள்ளதோ அதை வேறுபாடுதான் இந்துவுக்க
ு இந்துத்வாவுக்கு இடையே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment