கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள் !
Holidays announced for district schools and colleges tomorrow due to heavy rain கனமழை காரணமாக நாளை 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :
1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )
3. புதுக்கோட்டை ( பள்ளி , கல்லூரி )
4. நெல்லை ( பள்ளி , கல்லூரி )
5. நாகை ( பள்ளி , கல்லூரி )
6. அரியலூர் ( பள்ளி , கல்லூரி )
7. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )
8. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )
9. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )
10. தஞ்சாவூர் ( பள்ளி , கல்லூரி )
11. திருச்சி ( பள்ளி , கல்லூரி )
12. சென்னை ( பள்ளி , கல்லூரி )
13. ராமநாதபுரம் ( பள்ளி , கல்லூரி )
14. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )
15. கடலூர் ( பள்ளி , கல்லூரி )
16. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
17. சேலம் ( பள்ளி , கல்லூரி )
18. திருவண்ணாமலை ( பள்ளி , கல்லூரி )
19. வேலூர் ( பள்ளி , கல்லூரி )
20. ராணிப்பேட்டை ( பள்ளி , கல்லூரி )
21. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )
22. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
23. திண்டுக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும்)
புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
No comments:
Post a Comment