முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம்: மாநில முதலமைச்சர்கள் இரங்கல்
முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிபின் ராவத் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில முதலமைச்சர், ஆந்திர மாநில முதலமைச்சர், ஹரியானா மாநில முதலமைச்சர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment