டிஜிபிக்கு ரகசிய உத்தரவு; அதிர வைத்த அண்ணாமலை!
போலீஸ் டிஜிபிக்கே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரகசிய உத்தரவு பிறப்பித்து இருக்கும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, தமிழக அரசியல் மற்றும் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவில் சிறுபான்மையினர் இணைதல் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
டிஜிபிக்கு ரகசிய உத்தரவு; அதிர வைத்த அண்ணாமலை!
Josephraj V | Samayam TamilUpdated: 4 Jan 2022, 11:37 pm
Subscribe
போலீஸ் டிஜிபிக்கே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரகசிய உத்தரவு பிறப்பித்து இருக்கும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, தமிழக அரசியல் மற்றும் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவில் சிறுபான்மையினர் இணைதல் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
பார்வையாளர்களை கவர்ந்த சிலம்பாட்ட பயிற்சி; அசத்திய மாணவ, மாணவிகள்!
இதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
டிசம்பர் 31-ம் தேதி மத்திய அரசு 3331 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இது மே 2021 வரை நடந்த பேரிடருக்காக உத்ரகாண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் தமிழக போலீசார் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என போலீஸ் டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார். போலீஸ் டிஜிபியின் இந்த அறிக்கையை வரவேற்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
போலீஸ் டிஜிபிக்கே ஆர்டர் போட்டதாகவும், அதை டிஜிபியும் கேட்டு காவல் துறையினருக்கு அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment