நாகை மாவட்டத்தில் 1 - 8 பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 11, 2022

நாகை மாவட்டத்தில் 1 - 8 பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை!


நாகை மாவட்டத்தில் 1 - 8 பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை!


தொடர்மழை நாகை மாவட்டத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று(12.02.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று(12.02.2022) விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad