13 வருடங் கள் பேசிக்கொள்ளாமல் இருந்த இளையராஜா கங்கை அமரன்.. இதுதான் காரணம்!
இளையராஜாவும் கங்கை அமரனும் 13 வருடங்களாக பேசாமல் இருந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவும் கங்கை அமரனும் 13 வருடங்களாக பேசாமல் இருந்தது ஏன் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேல்.
இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வருபவர் இளையராஜா. இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல்களை பாடியும் உள்ளார் இளையராஜா.இவரது சகோதரர் கங்கை அமரன். கங்கை
அமரன் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராகவும் உள்ளார். கங்கை அமரனின் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 வருடங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்தனர். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்களது சந்திப்பை இருவரது குடும்பத்தினரும் கொண்டாடினர்.இதையடுத்து இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. குடும்ப நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக் கொண்டதில்லை. பாரதிராஜாவுடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும், பாடகர் எஸ் பி பி க்கு இளையராஜா சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் அதனை கடுமையாக விமர்சித்திருந்தார் கங்கை அமரன்.
No comments:
Post a Comment