அடிமேல் அடிவாங்கும் ஐஸ்வர்யா..இருந்தாலும் ரொம்ப பாவம்பா..!
ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப்பார்த்துவிட்டு தனுஷின் மேல் காதல் கொண்டார் ஐஸ்வர்யா. அந்த படத்தில் தனுஷின் சிறந்த நடிப்பை பாராட்டி அவருக்கு பூங்கோத்து அனுப்பினார்.
அங்குதான் அவர்களின் காதல் மலரதுவங்கியது. அதன் பின் இருவீட்டார் சம்மதத்துடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உண்டு. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக தங்கள் சமுகப்பக்கங்களில் தெரிவித்தனர்.
இதனைக்கேட்ட ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் அதிர்ந்துபோனார்கள. இவர்களின் பிரிவை துளியும் எதிர்பார்க்காத அவர்களுக்கு இச்செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதன் காரணமாக ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினி மிகவும் மன வருத்தத்தில் உள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.

No comments:
Post a Comment