இதில் என்னென்ன நம்பர்கள் எல்லாம் இருக்கிறது கண்டுபிடியுங்கள்...!
புகைப்படத்தில் என்னென்ன நம்பர்கள் இருக்கிறது என்ற புகைப்படம் வைரலாகபரவிவ ருகிறது. அந்த புகைப்படத்தைகீழே காணுங்கள்
சமூகவலைத்தளங்களில் சில குழப்பமான விசித்திரமான ஏதாவது விஷயங்கள் மறைந்திருக்கும் படியான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி டிரெண்டாகி வரும். பெரும்பாலும் மிருகங்கள் மறைந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் சமீபத்தில் இப்படியான ஒரு புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் வழக்கமாபோல உள்ள மிருகங்களை அல்லாம் அதில் உள்ள எண்களை கண்டுபிடிக்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் என்னென்ன எண்கள் எல்லாம் உள்ளன என கண்டுபிடிக்கும் படி இது பதிவிடப்படுகிறது. இதில் சாதாரணமாக பார்க்கும் போது 8,6,4,
ஆகிய எண்கள் தெளிவாக தெரிகிறது. ஆனால் உண்மையில் இந்த புகைப்படத்தில் 0 முதல் 9 வரை எல்லா எண்களும் சேர்த்து மொத்தம் 10 எண்கள் இருக்கிறதாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவமா? எப்படி 10 எண்கள் என கீழே உள்ள புகைப்படத்தில் காணுங்கள்
இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment