ரஷ்யா - உக்ரைன் போர்... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்...
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் அது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
இன்று காலை எழுந்ததுமே இந்த உலகமே பார்த்து அதிர்ச்சியடைந்த விஷயம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது என்ற செய்தி தான். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல தருணங்களில் உலகப்போர் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது உலகப்போர் துவங்கிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனால் ஒட்டு மொத்த உலகமும் அச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டை தாக்கும் பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பல வீடியோக்கள் விமானங்கள் வந்து குண்டு மழையை வீசி செல்வதையும் அந்த விமானத்தை உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் தாக்குவதையும் நம்மால் காண முடிகிறது. அப்படியாக சமூகவலைத்தளங்களில் வரும் வீடியோக்களை பார்த்தால் நெஞ்சமெல்லாம் பதை பதைக்கிறது.இப்படியான வீடியோக்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment