IND vs SL 1st T20: ‘படுத்தே விட்டானய்யா’...இலங்கை பேட்ஸ்மேன்கள் படுசொதப்பல்: இந்தியா மெகா வெற்றி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 24, 2022

IND vs SL 1st T20: ‘படுத்தே விட்டானய்யா’...இலங்கை பேட்ஸ்மேன்கள் படுசொதப்பல்: இந்தியா மெகா வெற்றி!

IND vs SL 1st T20: ‘படுத்தே விட்டானய்யா’...இலங்கை பேட்ஸ்மேன்கள் படுசொதப்பல்: இந்தியா மெகா வெற்றி!




இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. லக்னோவில் துவங்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இதனால், ஸ்கோர் வேகத்தில் துவக்கம் முதலே விறுவிறுப்பு ஏற்பட்டது.

இதனால், பவர் பிளேவில் இந்தியா 58/0 ரன்களை குவித்தது. அடுத்து 7ஆவது ஓவரை ஸ்பின்னர் வன்டர்சே வந்தார். அப்போது இஷான் கிஷன் அடித்த பந்து டாப் எட்ஜ் ஆகி, மிட் விக்கெட் திசைக்கு மேலே சென்றது. இந்த கேட்சை பீல்டர் லியனேஜ் பிடிக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிஷன், தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.ஆனால், இலங்கை பௌலர்களோ அவருக்கு தொடர்ந்து 4,5,6 ஆகய ஸ்டெம்ப் லைனில் பந்துவீசி, பேட்டை சுழற்ற அருமையான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தனர். இதனால், கிஷனால் எவ்வித நெருக்கடிகளும் இல்லாமல் விளையாடி ரன்களை குவிக்க முடிந்தது. மறுமுனையில் ரோஹித் ஷர்மாவும் அதிரடியாக விளையாடி வந்தார். இந்நிலையில் 44 (32) ரன்கள் சேர்த்து, லகிரு குமராவின் வேகம் குறைந்த பந்தில் ஆட்டமிழந்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad