ஓசூர் மாநகராட்சி: அதிமுக Vs திமுக வேட்பாளர்கள் விபரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

ஓசூர் மாநகராட்சி: அதிமுக Vs திமுக வேட்பாளர்கள் விபரம்!

ஓசூர் மாநகராட்சி: அதிமுக Vs திமுக வேட்பாளர்கள் விபரம்!ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் விபரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சியின் 45 வார்டுகளில் ஆண்கள் - 1,11,284, பெண்கள் -1,05,913 மற்றும் 95 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,17,292 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஓசூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள்: 1-வது வார்டில் அசோகா, 2-வது வார்டில் ஸ்ரீதரன், 3-வது வார்டில் ரஜினிகாந்த், 4-வது வார்டில் முத்துராஜ், 5-வது வார்டில் எம்.ராமு, 6-வது வார்டில் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, 7-வது வார்டில் பிரசாந்த் குமார், 8-வது வார்டில் மஞ்சுளா, 9-வது வார்டில் கேசவமூர்த்தி, 10-வது வார்டில் சீனிவாசன், 11-வது வார்டில் ரூபா, 12-வது வார்டில் கலாவதி, 13-வது வார்டில் அனிதா லெட்சுமி, 14-வது வார்டில் சிட்டி ஜெகதீசன், 15-வது வார்டில் லலிதா, 16-வது வார்டில் மஞ்சுளா, 17-வது வார்டில் கந்தப்பா, 18-வது வார்டு முரளி, 19-வது வார்டில் நடராஜ், 20-வது வார்டில் சிவராஜ், 21-வது வார்டு சி.பி.மஞ்சுநாத், 22-வது வார்டு தனகோட்டி, 23-வது வார்டு சந்திரன்,24-வது வார்டு சரஸ்வதி, 25-வது வார்டு பாரதி, 26-வது வார்டு ஷில்பா, 27-வது வார்டு நாராயணன், 28-வது வார்டு புருஷோத்தமன், 29-வது வார்டு தில்ஷாத், 30-வது வார்டு கிருஷ்ணவேணி, 31-வது வார்டு தாரணி, 32-வது வார்டு புஷ்பா, 33-வது வார்டு யதோதம்மா, 34-வது வார்டு ஆஞ்சம்மா, 35-வது வார்டு ரெங்கேஷ்வரி, 36-வது வார்டு ஜெயலட்சுமி, 37-வது வார்டு வாசுதேவன், 38-வது வார்டு முருகம்மாள், 39-வது வார்டு லெட்சுமி, 40-வது வார்டு சுமதி, 41-வது வார்டு குபேரன் என்ற சங்கர், 42-வது வார்டு ஜெயப்பிரகாஷ், 43-வது வார்டு ரம்யாஸ்ரீ, 44-வது வார்டு பத்மா, 45-வது வார்டில் கலாவதி ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கின்றனர்.
வார்டு 1 - சூரியநாராயணன், வார்டு 2- ச.வித்யாசாகர், வார்டு 4 - ஆறுமுகம், வார்டு 5- ஆர். ரவி, வார்டு 6 - எஸ்.மம்தா, வார்டு 7 - சி.ஆனந்தய்யா, வார்டு 8 - வெ.சீனிவாசுலு, வார்டு 10 - சி.ஆஞ்சி, வார்டு 11 - ஆர். மாரம்மா, வார்டு 12 - டி.பெருமாயி, வார்டு 13- ஏ.பி.யஷ்வினி, வார்டு 14 - எம்.கே.வெங்கடேஷ், வார்டு 15- டாக்டர்.ஸ்ரீலட்சுமி, வார்டு 16 - லட்சுமி, வார்டு - 17 எ.நாகராஜ்,
வார்டு 18 - எம்.ஜி.சசிதேவ், வார்டு 19 - எம்.மாதேஷ், வார்டு 20 - கே.கிருஷ்ணப்பா, வார்டு 22 - என்.எஸ்.மாதேஷ்வரன், வார்டு 23 -எஸ்.ஏ.சத்யா, வார்டு 24 -பத்மாமூர்த்தி, வார்டு 26 - அஸ்ராகல்தானா இக்ரம் அகமது, வார்டு 27 - ப.மாணிக்கவாசகம், வார்டு 28 - எம்.சிவகுமார், வார்டு 29 - ஜோதி, வார்டு 30 - ஈஸ்வரி, வார்டு 31 - மோசின்தாஜ், வார்டு 34 - எம். வரலட்சுமி, வார்டு 35 - ஜி.ராதாஞானசேகரன், வார்டு 36 - சுதா, வார்டு 37 - ஆர்.சென்னீரப்பா, வார்டு 38 - ஆர்.மஞ்சுளாராஜா, வார்டு 39 - தனலட்சுமி, வார்டு 40 - டாக்டர் எஸ்.பிரியதர்ஷினி, வார்டு 41 - தா.சுகுமாரன், வார்டு 42 - ஏ.யுவராஜ், வார்டு 43 - வி.புஷ்பாசர்வேஷ், வார்டு 44 - எம்.மஞ்சுளா, வார்டு 45 - லட்சுமி ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad