மிரே அசெட் மியூச்சுவ;ல் ஃபண்ட் ஹவுஸ் (Mirae Asset Mutual Fund) நிஃப்டி SDL ஜூன் 2027 இன்டெக்ஸ் ஃபண்டை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
மிரே அசெட் மியூச்சுவ;ல் ஃபண்ட் ஹவுஸ், அதன் புதிய ஃபண்டான மிரே அசெட் எஇஃப்டி எஸ்டிஎல் ஜீன் 2027 (Mirae Asset Nifty SDL Jun 2027) இன்டெக்ஸ் ஃபண்டை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஃபண்டானது நிஃப்டி SDL ஜூன் 2027 இண்டெக்ஸ் பங்குகளைக் கண்காணிக்கும் ஒரு திறந்தநிலை இலக்கு முதிர்வு இண்டெக்ஸ் ஃபண்டை (open-ended target maturity Index Fund) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த NFO (அ) புதிய ஃபண்டின் சந்தா செலுத்துகைகளுக்கான மார்ச் 25 இன்று திறக்கப்பட்டு வரும் மார்ச் 29 ஆம் தேதியில் மூடப்படுவதாக ஃபண்ட் ஹவுஸ் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு ரூ. 5,000 ஆகும். இதன் புதிய ஃபண்டை மகேந்திர ஜாஜூ(Mahendra Jajoo) நிர்வகித்து தலைமை தாங்குவார் என மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் அறிவித்துள்ளது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
No comments:
Post a Comment