தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 04.05.2022 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 29, 2022

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 04.05.2022

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 04.05.2022
 
நிறுவனத்தின்பெயர்:  

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

மொத்தகாலியிடங்கள்: 1

இடம்:  தூத்துக்குடி

பதவியின்பெயர்: பல் மருத்துவ அலுவலர்

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ28,000/-

கல்வித்தகுதி: BDS Qualification from Government or Government Approved Private Dental Colleges

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

விண்ணப்ப கட்டணம் : ----

தேர்வுமுறை:

நேர்காணல்

அனுப்பவேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்,

துணை இயக்குனர் சுகாதார பணிகள்,

மாவட்ட நல வாழ்வு சங்கம்

துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம்,

மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார வளாகம்,

தூத்துக்குடி - 628002

கடைசிநாள்:

04.05.2022
நாளிதழ்களில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு :



No comments:

Post a Comment

Post Top Ad