16.04.2022 - வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து 16-ம் தேதியும் விடுமுறை
18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு
No comments:
Post a Comment