மேல்நிலை கணினிப் பிரிவு மாணவர்களுக்கு கட்டண விலக்கு
அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23ஆம் கல்வி ஆண்டிலிருந்து, ரூ.200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக இரத்து செய்யப்படும். இதனால் ஆண்டுதோறும் 3 இலட்சம் மாணவர்கள் பயனடைவர். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும்.
No comments:
Post a Comment