குறள் எண்: 446
குறள் வரி:
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
அதிகாரம்:
பெரியாரைத் துணைக்கோடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தக்க பெரியவர்களை உறவாகக் கொண்டு, அவர்கள்வழி நடக்கக் கூடிய ஆட்சியாளனுக்குப் பகைவர்கள் ஒரு தீங்கும் செய்ய முடியாது.
No comments:
Post a Comment