திருக்குறள் - குறள் 447 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, April 4, 2022

திருக்குறள் - குறள் 447 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 447 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 447

குறள் வரி:

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமை யவர்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்
குறளின் விளக்கம்:

இடித்துத் திருத்தும் பெரியவரைத் தம் உறவாகக் கொண்டு வாழ்பவரைக் கெடுக்கும் வல்லமை ஒருவருக்கும் இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad