அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாதாந்திர பெற்றோர் கூட்டம்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு அழைத்து மாணவர்களின் உடல்நலம், கற்றல் அடைவு. இணைச் செயல்பாடுகளான விளையாட்டு, வாசிப்புத்திறன், மன்றச் செயல்பாடுகளில் பங்கேற்பு உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் எடுத்துக் கூறப்படும்.
இதன்வாயிலாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் பயன்பெறுவர்.
No comments:
Post a Comment