சமைலயறையில் 'சீரகம்' என்ற மருத்துவ குணமுள்ள மூலிகைச் சரக்கினை பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு தமிழர்கள் உணவு முறையில் மட்டுமல்லாது, ஆசிய நாடு முழுவதும் அனைவரின் வீடுகளிலும், அனைத்து உணவகங்களிலும் அதிகம் பயன்படுத்தும் மூலிகைச் சரக்குகளில் முக்கிய பங்காற்றுவது இந்த ‘சீரகம்’.
சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘சீரகம்’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?
No comments:
Post a Comment