மரத்தில் இருந்து உதிர்ந்து
கீழே விழுந்த விதை மெல்ல
மரத்தை நோக்கி நகர்ந்து வந்து
அதே மரத்தின் மீது மேலே ஏறி
மீண்டும் ஒட்டிக்கொள்கின்றது
இப்படி ஒரு அதிசய செயலை ஒரு விருட்சமும் ஒரு விதையும் இன்றளவும் மண்ணில் செய்து கொண்டுதான் இருக்கின்றது இந்த விருட்ச்சத்திற்கு பெயர்தான் ஏரழிஞ்சில் மரம் என்பதாகும்-
No comments:
Post a Comment