ஐஐஐடி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகள்: மாணவா் சோ்க்கை தொடக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 10, 2022

ஐஐஐடி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகள்: மாணவா் சோ்க்கை தொடக்கம்

ஐஐஐடி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகள்: மாணவா் சோ்க்கை தொடக்கம்
பெங்களூரில் உள்ள ஐஐஐடி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

இது குறித்து பன்னாட்டு தகவல் தொழில்நுட்பமையம் (ஐஐஐடி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் உள்ள ஐஐஐடி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இக்கல்லூரியில் எம்.டெக் (கணினியியல், மின்னணுவியல்), எம்.எஸ்.சி. எண்ம சமுதாயம், எம்.எஸ். (ஆராய்ச்சி), பி.எச்.டி. (கணினி அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகள் அளிக்கப்படுகின்றன.
இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுதல் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ண்ண்ண்ற்க்ஷ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad