மின்சாரத் துறையில் 45 இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2022 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 10, 2022

மின்சாரத் துறையில் 45 இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2022

மின்சாரத் துறையில் 45 இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2022
புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் மின்சாரத் துறையில் காலியாக உள்ள 45 இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 2-3/ED/Estt./A3/2021-22

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 42

சம்பளம்: மாதம் ரூ.33,000

வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: Superintending Engineer-cum-HoD, Electricity Department, No.137, N.S.C. Boss Road, Puducherry -605 001

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 25.04.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

No comments:

Post a Comment

Post Top Ad