Canara Bank ல் Deputy Managing Trustee பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 30, 2022

Canara Bank ல் Deputy Managing Trustee பணியிடங்கள்

Canara Bank ல் Deputy Managing Trustee பணியிடங்கள்

Canara Bank .லிருந்து காலியாக உள்ள Deputy Managing Trustee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Canara Bank 

பணியின் பெயர்: Deputy Managing Trustee 

மொத்த பணியிடங்கள்: 01

தகுதி: Retired Chief General Manager / General Manager / Deputy General Manager பதவி வகித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.05.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: short list செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
 
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து cfat.bangalore@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.05.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2022
Notification for Canara Bank 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment

Post Top Ad