தமிழக வருவாய்த்துறை தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 10.05.2022 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 30, 2022

தமிழக வருவாய்த்துறை தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 10.05.2022

தமிழக வருவாய்த்துறை தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 10.05.2022

நிறுவனத்தின்பெயர்:  

வருவாய்த்துறை தேனி மாவட்டம்

வேலைவகை:

தமிழக அரசு

மொத்தகாலியிடங்கள்:

06

இடம்:  

தேனி மாவட்டம்

பதவியின்பெயர்:

கிராம உதவியாளர்

வயதுவரம்பு:

21- 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்:
ரூ 11,100 – 35,100

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பம்

விண்ணப்ப கட்டணம் :

ரூ 500/-

தேர்வுமுறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு  விதியை  பின்பற்றி தெரிவு செய்யப்படும்

கடைசிநாள்:

10.05.2022 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய
No comments:

Post a Comment

Post Top Ad