Unique Identification Authority of India (UIDAI) ல் Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 30, 2022

Unique Identification Authority of India (UIDAI) ல் Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant பணியிடங்கள்

Unique Identification Authority of India (UIDAI) ல் Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant பணியிடங்கள்
 
Unique Identification Authority of India (UIDAI) .லிருந்து காலியாக உள்ள Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI) 

பணியின் பெயர்: Sr. Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer & Accountant 

மொத்த பணியிடங்கள்: 05
தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Chartered Accountant / Cost Accountant / MBA (Finance) டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசில் வழக்கமான முறைகளில் ஒத்த பதவிகளில் Parent cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரியாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

ஊதியம்: மேற்கண்ட மத்திய அரசு பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைகளின்படி, Deputation செய்யப்படும் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
 
வயது வரம்பு: இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்து பணி அமர்த்தப்பட்ட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
 
விண்ணப்பிக்கும் முறை: ஆதார் துறை மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2022
Notification for Unique Identification Authority of India (UIDAI) 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment

Post Top Ad