Bank of Baroda ல் Business Correspondent Supervisors
Bank of Baroda .லிருந்து காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bank of Baroda
பணியின் பெயர்: Business Correspondent Supervisors
மொத்த பணியிடங்கள்: 05
தகுதி: BC supervisors பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree, M.Sc. (IT), BE (IT), MCN, MBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: இப்பணிக்கு PSU வங்கியில் Chief Manager பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும், Bank Of Baroda வங்கியில் Clerk அல்லது அதற்கு சமமான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
ஊதியம்: Business Correspondent Supervisors பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: BC supervisors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 21.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2022
Notification for Bank of Baroda 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment