Centre for Railway Information Systems (CRIS) ல் Assistant Software Engineer, Data Analyst பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 30, 2022

Centre for Railway Information Systems (CRIS) ல் Assistant Software Engineer, Data Analyst பணியிடங்கள்

Centre for Railway Information Systems (CRIS) ல் Assistant Software Engineer, Data Analyst பணியிடங்கள்

Centre for Railway Information Systems (CRIS) .லிருந்து காலியாக உள்ள Assistant Software Engineer, Data Analyst பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Centre for Railway Information Systems (CRIS) 

பணியின் பெயர்: Assistant Software Engineer, Data Analyst 

மொத்த பணியிடங்கள்: 150

தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் B.Sc, BE / B.Tech, MCA, ME / M.Tech, MA, M.Sc degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: Assistant Software Engineer, Data Analyst பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு 7th CPC Level 7 படி ரூ.60,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
 
வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.05.2022 அன்றைய நாளின் படி 22 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GATE-2022 மதிப்பெண் அடிப்படை மற்றும் Medical Fitness மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / PwBD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2022


No comments:

Post a Comment

Post Top Ad