National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) ல் Sr. Consultant Accounts
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) .லிருந்து காலியாக உள்ள Sr. Consultant Accounts பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 02.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர்: Sr. Consultant Accounts
மொத்த பணியிடங்கள்: 01
தகுதி: Sr. Consultant Accounts பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் M.Com டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Applications ல் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: விண்ணப்பதாரர்கள் Maintenance of books of Accounts / Audit / Preparation of Budget களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணியின் போது ஒரு வகுப்புக்கு ரூ.500/- ஊதியம் பெறுவார்கள். ஒரு நாளைக்கு 4 வகுப்புகள் வீதம் மாதத்திற்கு ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் ஆனது 02.05.2022 ம் தேதி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து 02.05.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.05.2022
No comments:
Post a Comment