JEE - பிரதான தேர்வு தேதி மாற்றம்
தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு:தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
பல்வேறு மாநிலங்களின் தேர்வு அடிப்படையில் ஜே.இ.இ. பிரதான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி முதல் கட்ட ஜே.இ.இ. பிரதான தேர்வு ஜூன் 20 21 22 23 24 25 26 27 28 29ம் தேதிகளில் நடத்தப்படும். ௨ம் கட்ட பிரதான தேர்வு ஜூலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30ம் தேதிகளில் நடத்தப்படும்.கூடுதல் விபரங்களை www.nta.ac.inல் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment