ஆன்லைனில் பணம் இழந்த நபரா..? உடனே இந்த இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யவும் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 3, 2022

ஆன்லைனில் பணம் இழந்த நபரா..? உடனே இந்த இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யவும்

ஆன்லைனில் பணம் இழந்த நபரா..? உடனே இந்த இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யவும்
ஆன்லைனில் பணத்தை இழந்த நபர்..? இந்த இலவச எண்ணை உடனடியாக தெரிவிக்கவும்
ஆன்லைனில் பணம் இழந்த நபரா..? உடனே இந்த இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யவும்
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் JIO Mart -l’ பொருளை வாங்கி அதற்கான பணத்தை Amazon Pay மூலமாக செலுத்தியபோது, ​​ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைனில்’ Customer Care எண்ணைத் தேடி தவறான Customer Care எண்ணை அழைத்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 2,08,740 பணம் காணாமல் போனதை அறிந்துள்ளார். காணாமல் போன பணத்தை உடனடியாக மீட்க இது சம்மந்தமாக www.cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணையதளத்தில். புகாரை பதிவு செய்தார். புகாரை பெற்றவுடன், தருமபுரி சைபர் கிரைம் போலீசார், பணம் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டதில் உடனடியாக ரூபாய் 1,83,923 பணம் மீட்கப்பட்டது. அதை தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் பணத்தை பாபு என்பவரிடம் ரூபாய் 1,83,923 பணத்தை ஒப்படைத்தார்.
பின்பு அவர்களுக்கு ஆன்லைன் பண மோசடி புகார்கள் www.cybercrime.gov.in எந்த இணையதளத்தில் புகாரை பதிவு செய்யவும் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு உங்கள் மொபைல் போனில் எந்த டெஸ்க், டீம் வியூவர் போன்ற செயலிகளை யாரேனும் பதிவிறக்கம் செய்ய சொன்னால்’ செய்ய வேண்டாம். என்றும், ஆசை வார்த்தை கூறி முதலீடு செய்ய சொன்னால்’ நம்ப வேண்டாம்’ என்றும், மேலும்’ குறைந்த விலைக்கு பொருட்களை வாங்க ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். என்றும், போலியான வரும்’ அழைப்புகளையும்’ குறுஞ்செய்திகளையும்’ நம்பி உங்களது வங்கி கணக்கின் தகவல்களான ஏடிஎம் பின், மொபைல் பின், OTP போன்ற விவரங்களை செல்போனில் யாரிடமும் பகிர வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad