Indian Bureau Of Mines ல் Chief Chemist பணியிடங்கள்
Indian Bureau Of Mines .லிருந்து காலியாக உள்ள Chief Chemist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Bureau Of Mines
பணியின் பெயர்: Chief Chemist
மொத்த பணியிடங்கள்: 01
தகுதி: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Chemistry பாடப்பிரிவில் கட்டாயம் Master டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Chemistry பாடப்பிரிவில் Doctorate டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மத்திய அரசில் ஒத்த பதவிகளில் வழக்கமான முறையில் Parent Cadre துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதியம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது வழங்கப்படும் ஊதிய தொகை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய சுரங்க பணியகத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே அதிகாரபூர்வ அறிவிப்புடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து, அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
Notification for Indian Bureau Of Mines 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment