108 திவ்ய தேசங்கள்
திருமதி வைதேகி ராமதுரை
ஸ்ரீமதே ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகாய நம
திருப்பதி அந்தாதி
மாதவம் செய்து மாதவனை அழைத்து நீர் உலகில் நூற்றியாரு திருப்பதியிலும் பாதம் பதிய வைத்து மாகதிக்கு வழி செய்த மாமுனிவர்களையும் பாடிப்பரவி துதி செய்த ஆழ்வாராச்சாரியர்கள் பொற்பாதங்களை போற்றி பணிவனே
ஆசார்யன்
சந்திர கிரண வர்ஷித சௌலப்ய நேத்திரம் அமிர்த கிரண பூஷித ஆத்மநேய தரிசனம்
I
மந்தகாச முக சார்வ பெம் ஆச்சார்யம் மாலோல சாம்ராஜ்ய மகோன்னத பூஷணம் சிஷ்ய கோடி பரிபாலன மந்த்ர பிரணவ பிரகரண மகா குரு
ஷீராப்தி சயன ஸ்ரீ பூலோக வைகுண்ட நாத நாமகம் சந்ததம் குரும் சிந்தயாமி சதா வைதேஹி நமஸ்க்ரு
எதி ராஜா
ரஷஷ ரக்ஷ பாஹி பாஹி எதிராஜா சகஸ்ர சதகோடி வருஷ சம் ரக்ஷ ரக்ஷ பாஹி
எதிராஜா
ஸ்ரீ ராமானுஜர் தனுஜா அனுஜானுஜா ஆதிகேசவப்பிரிய ஆஸ்திசுதனா
ஆதாரமூல சனாதனா ஆத்மகோடி ஆகர்ஷணா சகஸ்ர படண ஆதிசேஷா
தேவி சகஸ்ர நேத்ரா தறி ஜகத்தாதாரா ஆஸ்திக வாத நிதானம் நாஸ்திக வாத விர்ஜினா பக்தி பந்தன மூல பரிபூர்ண சரணாகதாதாரா
நிர்கதி ப்ரக்ருதி அபயநிராமயா
அத்யந்தா ஆத்மபீதி நிரேசுடினா சேவ்ய ரட்சிக்க சக்தி சேனா பரிக்கிரகா சக ஆலய பரிபாலன சேவக சேகரா
திருவரங்கம்
திருவிளங்க மறைவிளங்க மாலவனே தானே தனைத் தொழுத தனிக்கோவில் நாயகனே அரங்கேசா அரவணைமேல் அறிதுயில் வைகுந்த பொற் கோவில் மாமணியே பாரினில்
பரம் ஒன்றில்லையே ஒரு தரம் திரு அரங்கம் சொல்லாத பேருக்கு
என்று
உனை அனு தினம் நினைத்திட கண்கள் பனித்திட உன் பாதம் பணிந்திட சொல்லடங்காச் சோதியே திருவரங்கா ஆட்கொள்வாயே
றார்.
No comments:
Post a Comment