Imaginations - Fruits@கற்பனைகள் - கனிகளாக(ஆழ் மனதின் சக்தி - ஓர் உளவியல் நூல்) - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, October 2, 2020

Imaginations - Fruits@கற்பனைகள் - கனிகளாக(ஆழ் மனதின் சக்தி - ஓர் உளவியல் நூல்)


நூல் குறிப்பு:

நீங்கள் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கவேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கின்றீர்களா?

எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிகிறதே என்று குழம்பிப்போய் இருக்கின்றீர்களா?

பல இலட்ச்சங்களை, ஏன் கோடிகளை இழந்து விரக்தியில் வீழ்ந்து போய் கிடக்கின்றீர்களா?

இனி எப்படி வாழ்வில் வெற்றி பெற முடியும்? என இப்படிப் பட்ட கேள்விகளை சுமந்துகொண்டு செய்வது அறியாமல் திகைக்கின்றீர்களா?

கவலைகளை விட்டுவிடுங்கள்! குதித்து எழும்புங்கள்! 'வாழ்க்கை' என்ற இனிய விளையாட்டில் பங்கெடுக்க தயாராகுங்கள்.

ஆம் உங்களுக்குள் ஓர் மகத்தான சக்தி ஒளிந்திருக்கிறது. அந்த ஆழ்மனம் என்ற அற்புத சக்தியை மட்டும் தட்டி எழுப்பி விட்டால் நீங்கள் நினைத்ததை அனைத்தையும் எளிதில் அடைந்து விடலாம். வெற்றியாளர்கள் வரிசையில் வலம் வரலாம். இத்தகைய வெற்றி வாகையை நீங்கள் அடைய, உங்களை தயாராக்கவே வந்து விட்டது . "கற்பனைகள் - கனிகளாக" என்ற இனியதோர் உளவியல் நூல். வாசியுங்கள்! வாழ்வாக்குங்கள்!

No comments:

Post a Comment

Post Top Ad