அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்
நூலாசிரியர்: ச.நாகராஜன்
நிலாச்சாரல் லிமிடட்
மொழி : தமிழ்
நூல் வகை: கட்டுரைகள், அறிவியல், கதைகள், சிறுகதைகள்
பக்கங்கள்: 80
நூல் குறிப்பு:
‘அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்’ என்னும் குறுந்தொடரையும், மேலும் சில அறிவியல் விந்தைக் கட்டுரைகளையும் கொண்ட நூல் இது.
எதிர்பாராமல் தானே நிகழும் சில விந்தையான நிகழ்வுகளுக்குப் பின் திபெத்துக்குச் செல்லும் எழுத்தாளர், அங்கு தான் காணும் காட்சிகளைக் கண்டு வியக்கிறார். அங்கு காணும் ஷம்பாலா நகரம் தங்க யுகம் எனச் சொல்லப்படும் யுக நாகரிகத்தைக் கண்முன் நிறுத்துகிறது. இப்பூமியில் இப்படியும் ஒரு அதிசய உலகம் உள்ளதா என எண்ணியவாறு திரும்புகிறார் எழுத்தாளர். இதனோடு மாயச் சதுரம், ஃபெங்சூயி பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
புதுமையான தகவல்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் தவற விடக் கூடாத நூல்!
றார்.
No comments:
Post a Comment