ஏப்ரல் 14 அன்று பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!

#BREAKING NEWS:- நாளை சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர். இந்தியாவின் அரசியலமைப்புக்கு சட்டத்தில் இந்திய மக்களுக்கான உரிமைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாவதற்கு உறுதுணையாக இருந்தவர் டாக்டர் அம்பேத்கர். இவரது பிறந்த தினம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதனால் அணைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment