அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2021
இந்த உலகில் வர்ணிக்க
வார்த்தைகளும்
கவிதைகளும் இல்லாத
உறவு என்றால்
அது “அம்மா”..!
இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
நிழல் கூட வெளிச்சம்
இல்லாத போது நின்று
விடும். ஆனால் தாயின்
அன்பு நம் உயிர் பிரியும்
வரை கவசமாக
நின்று காக்கும்..!
No comments:
Post a Comment