திருச்சி BHEL நிறுவனத்தில் வேலை 2021
தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது PTMC Specialist & PTMC Super Specialist பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) அல்லது அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் 15.05.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வின் போது அசல் சான்றிதழ் (verification of original certificates) சரிபார்ப்பு மற்றும் தனிப்பட்ட செயல்திறன் (performance) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற நபர்கள் திருச்சி BHEL நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி:
Super Specialist பணிக்கு MCH/DM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Specialist பணிக்கு MD/DNB/ PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 64 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (01.02.2021 அன்றுள்ளபடி)
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Certificate Verification/ Interview
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline) – Manager(HR – A, R & Sys), HRM Department, Building No 24, BHEL, Tiruchirappalli – 620014
ஆன்லைன் (Online) – recruit@bhel.in.
BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
trichy.bhel.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் Advertisement of PTMC Specialist & PTMC Super Specialist Trichy என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.
No comments:
Post a Comment