ஒருத்தருக்கு கூட கொரோனா இல்லை.. இந்த ஊருதான் அது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 19, 2021

ஒருத்தருக்கு கூட கொரோனா இல்லை.. இந்த ஊருதான் அது!

ஒருத்தருக்கு கூட கொரோனா இல்லை.. இந்த ஊருதான் அது!



பீஞ்சமந்தை, பாலாம்பட்டு ஆகிய மூன்று மலை கிராமங்கள் உள்ளன. இம்மலை கிராமங்களை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலையில் விடுதியில் தங்கி படித்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

பின்னர் ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை, பாலாம்பட்டு ஆகிய மூன்று மலை கிராமங்களிலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒருவருக்கு கூட அதில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், “அனைவரும் இயற்கையான சூழலில் வாழ்கின்றனர். இயற்கையான காற்றை சுவாசிக்கின்றனர். மேலும் செயற்கை உரங்கள் இல்லாத உணவை உண்கின்றனர்.

இந்த கிராம மக்கள் வாரம் ஒருமுறை மட்டுமே காய்கறிகள் வாங்க ஒடுக்கத்தூர் பகுதிக்கு வருகின்றனர். அதுவும் தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் மலையை விட்டு கீழே வருவதில்லை. இதன் காரணமாகவே மூன்று மலை கிராமங்களிலும் ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்றில்லை” என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad