ஒற்றை தலைவலி குணமாக - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

ஒற்றை தலைவலி குணமாக

ஒற்றை தலைவலி குணமாகஒற்றை தலைவலி குறைய: ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் வலி ஏற்படுவதாகும். பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது. இந்த ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்று இப்போது நாம் காண்போம் வாங்க..!

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

ஒற்றை தலைவலி அறிகுறிகள் (Migraine Symptoms):
உடல் உணர்வுகளில் மாற்றங்கள், தலைவலி, குமட்டல் போன்ற (migraine symptoms) பிரச்சனைகள் ஏற்படும்.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இந்த ஒற்றை தலைவலி தாக்கும்.
இந்த நோய் கண் புலத்தில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு (migraine symptoms) தோன்றும்.
உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படுதல்.
உணவின் மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் (migraine symptoms) நம்மில் நிகழும்.
ஒற்றை தலைவலி காரணங்கள் :-
1. ஒற்றை தலைவலி காரணங்கள் :- மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி போன்ற மனவியல் காரணமாக ஒற்றை தலைவலி (migraine treatment in tamil) ஏற்படுகிறது.

2. ஒற்றை தலைவலி காரணங்கள் :- களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளினாலும் ஒற்றை தலைவலி (migraine treatment in tamil) ஏற்படுகிறது.


3. ஒற்றை தலைவலி காரணங்கள் :- உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்துவது, சரியான நேரத்திற்கு உட்கொள்ளாமல் இருப்பது, உடலில் நீர் அளவு குறைவாக இருப்பது, மது அருந்துவது, காபி, டீ, சாக்லேட் மற்றும் பால் கட்டி போன்ற உணவுகள் காரணமாக ஒற்றை தலைவலி (migraine treatment in tamil) ஏற்படுகிறது.

4. ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு: பிரகாசமான ஒளி, புகைத்தல், அதிக சத்தம், காலநிலை மாற்றங்கள், தூய காற்றின்மை மற்றும் மருந்துகள் போன்ற காரணமாக ஒற்றை தலைவலி (migraine treatment in tamil) ஏற்படுகிறது.

ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்/ one side headache treatment in tamil:
ஒற்றை தலைவலியை மாத்திரையால் குணப்படுத்த முடியும், ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி மாத்திரையை பயன்படுத்தகூடாது.

உங்களுக்கு ஒற்றை தலைவலி (migraine treatment in tamil) பிரச்சனை இருந்தால், அந்த நோய் ஏற்படுவதன் காரணத்தை கண்டறிவதன் மூலம், ஒற்றை தலைவலி நோயை நாம் குணப்படுத்தலாம்.

தலைவலி ஏற்பட்டால் அமைதியான இடத்தில் ஓய்வெடுங்கள், சத்தம் இல்லாத அல்லது இருட்டான அறையில் முடிந்தளவு சிறிது நேரம் தூங்கவும்.

ஒற்றை தலைவலி குணமாக உணவுகள்:
ஒற்றை தலைவலி குணமாக மக்னீசியம் சத்துகள் அதிகமுள்ள கீரைகள், ஒமேகா 3, ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள மீன் உணவுகள், தானியங்கள் மற்றும் திணை, உணவில் அதிகம் இஞ்சி சேர்க்கவும், பால், காபி, பிராயிலர் கோழி மற்றும் ஆளி விதைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணவுகள் அனைத்தும் ஒற்றை தலைவலி குணமாக பெரிதும் உதவுகிறது.

ஒற்றை தலைவலி பாட்டி வைத்தியம் ..!
ஒற்றை தலைவலி நீங்க மருத்துவரை தேடி ஓடாமல், பாட்டி வைத்தியம் சிலவற்றை தெரிந்து இந்த ஒற்றை தலைவலியை (migraine treatment in tamil) குணப்படுத்த முடியும் அவை என்ன என்று நாம் இங்கு காண்போம்.

1 ஒற்றை தலைவலி குணமாக எலுமிச்சை தோலை நன்கு காயவைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி குறைய (migraine treatment in tamil) ஆரம்பிக்கும்.

2 ஒற்றை தலைவலி நீங்க குளிர்ந்த நீரை துணியில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின்பு கை மற்றும் கால் இரண்டையும் வெண்ணீரில் விடவும் இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றை தலைவலி குறைய (migraine treatment in tamil) ஆரம்பிக்கும்.

3 ஒற்றை தலைவலி குணமாக தூங்குவதற்கு முன் மிதமான வெண்ணீரில் தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் ஒற்றை தலைவலி குணமாகும்.

4. முட்டைக்கோஸ் இலைகளை நன்றாக கசக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம்.

ஒற்றை தலைவலி நீங்க – மசாஜ்:
ஒற்றை தலைவலி குணமாக ஒரு சிறந்த வைத்தியம் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் முறையே.

எனவே ஒற்றை தலைவலி பிரச்சனை (migraine treatment in tamil) உள்ளவர்கள், ஒற்றை தலைவலி நீங்க உச்சந்தலையில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் ஒற்றை தலைவலி பிச்சனைகள் பூரணமாக குணமாகும்.

ஒற்றை தலைவலி நீங்க – வெண்ணீரில் குளியல்:
ஒற்றை தலைவலி குணமாக இது ஒரு சிறந்த முறை வெண்ணீரில் குளிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும் மற்றும் ஒற்றை தலைவலியை விரட்ட மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

ஒற்றை தலைவலி நீங்க வைத்தியம் – லாவெண்டர் எண்ணெய்:
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் உங்கள் குளியல் நீரில் கொஞ்சம் லாவெண்டர் எண்ணெயை கலந்து சிறிது நேரம் அந்த நீரை நன்கு சுவாசிக்கவும், இந்த வாசனையை சுவாசிப்பதால்  தலைவலி குணமாகிறது.

இந்த வாசனை திராவியம் பிடிக்காதவர்கள், வெண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒற்றை தலைவலி குணமாகிறது.

ஐஸ் கட்டி ஒத்திடம்:
நாம் பொதுவாக அடிப்பட்டால் உடனே ஒரு ஐஸ் கட்டியை கொண்டு அடிப்பட்ட இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலி குறையுமல்லவா!.

அதே போன்று ஒற்றை தலைவலி நீங்க (migraine treatment in tamil) ஐஸ் கட்டியை கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் தலைவலி குணமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad