நீங்க இல்லாம வாழ முடியாது.. பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ. மம்தாவுக்கு கடிதம்!
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகியுள்ளார். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏ. சோனாலில் குஹா மம்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கட்சியை விட்டு விலகியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தன்னை மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். உணர்ச்சிவயப்பட்டு கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சோனாலி குஹா தனது கடிதத்தில், “உணர்ச்சிவயப்பட்டு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்து தவறான முடிவை எடுத்துவிட்டேன். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. மீனால் தண்ணீரை விட்டு வெளியே இருக்க முடியாதது போல, நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.
No comments:
Post a Comment