தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – 83 காலிப்பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – 83 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – 83 காலிப்பணியிடங்கள்


தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி (DSSC)யில் இருந்து Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DSSC
பணியின் பெயர் Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS
பணியிடங்கள் 83
கடைசி தேதி 22.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS பணிகளுக்கு 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Stenographer Grade II – 04 பணியிடங்கள்
LDC – 10 பணியிடங்கள்
Civilian Motor Driver – 07 பணியிடங்கள்
Sukhani – 01 பணியிடம்
Carpenter – 01 பணியிடம்
MTS – 60 பணியிடங்கள்
DSSC வயது வரம்பு :
22.05.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DSSC கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த பாடங்களில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானது ஆகும்.

பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill/ Physical test மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad