புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – LIC வீட்டுக்கடன் ஆவணங்கள் விபரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 1, 2021

புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – LIC வீட்டுக்கடன் ஆவணங்கள் விபரம்!

புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – LIC வீட்டுக்கடன் ஆவணங்கள் விபரம்!


எல்ஐசி ஹோம்லோன்:
அனைத்து நடுத்தர மக்களின் கனவாக இருப்பது சொந்தமாக வீடு வாங்குவதாகும். ஒரு சிலருக்கு அது கனவாக மட்டுமே இன்னும் இருக்கிறது. சிலர் சொந்தமாக வீடு வாங்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் அரசே வழங்குகிறது.
மத்திய அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு வாங்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் எனப்படும் பிரதமரின் வீடு வசதி திட்டம் மூலமாக பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த வட்டித்தொகை குறைந்தபட்சம் 6.90% முதல் விதிக்கப்படுகிறது.

LIC வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள்:

ஆதார் கார்டு
பான் கார்டு
NRI நபர்களுக்கு பாஸ்போர்ட்
முகவரி சான்று

வருமான ஆவணங்கள்:

Salary Slip
சுய தொழில் செய்பவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்த ரசீது.
ஆறு மாத வங்கி அறிக்கை.
சொத்து ஆவணங்கள்:
சொத்து உரிமை ஆவணம்
Flat வீடுகளுக்கு ஒதுக்கீடு கடிதம்
வரி ரசீது

No comments:

Post a Comment

Post Top Ad