தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு...


தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிவிக்கப்படவேண்டிய நோயாக (Notified Disease) அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை (G.O.Ms.No.249, Dated: 20-05-2021) வெளியீடு.

 

யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான்.



 பொது மக்கள் கருப்பு பூஞ்சை குறித்த வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது



ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி, ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படலாம்.



மாநிலங்களும் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு...

No comments:

Post a Comment

Post Top Ad