4 தோட்டாக்கள் ஒரு துப்பாக்கியோடு அசால்ட்டாக மதுரை ஏர்போர்ட் வந்த அரசுப் பணியாளர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

4 தோட்டாக்கள் ஒரு துப்பாக்கியோடு அசால்ட்டாக மதுரை ஏர்போர்ட் வந்த அரசுப் பணியாளர்!

4 தோட்டாக்கள் ஒரு துப்பாக்கியோடு அசால்ட்டாக மதுரை ஏர்போர்ட் வந்த அரசுப் பணியாளர்!



ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னை பயணம் செய்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர்.

குறிப்பிட்டவர்கள் மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் உடைமைகளைச் சோதனை கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது அந்த 4 நபர்களில் ஒருவரின் உடைமைகளில் சந்தேகம் அளிக்கும் வகையில் வெடிமருந்து கூடிய பொருட்கள் இருப்பதாகத் தெரியவந்தது.

அப்போது அவர் சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த சக்தி மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவர் சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. விசாரணையில் அவரிடம் முறையான ஆவணங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.



உரிமம் கொண்டிருந்தாலும் அனுமதியின்றி வெடி மருந்துகளை(துப்பாக்கி, தோட்டாக்கள்) கொண்டு விமானத்தில் பறக்க முயல்வது தண்டனைக்கு உட்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad